About

* முனைவர். வ. ராஜா அவர்கள் ஓர் B.Com.,M.B.A., பட்டதாரி மற்றும் "Doctor of Business" என்ற துறையில் கௌரவ முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றவர் ஆவார். வேலை வாய்ப்புத்துறையில் சுமார் 10 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் உடையவர். *ஐந்தாண்டுகளுக்குமேல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உடையவர். *தமிழக அளவில் சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர். *மாங்கனி மாநகரமாம், சேலம் மாநகரில் படித்த மற்றும் படிக்காத ஆண்கள் மற்றும் பெண்கள் வாழ்வில் ஒளியேற்ற, புதிய உதயமாய், விடியலாய் ஸ்ரீ பண்ணாரியம்மன் ஹோம்கேர் எனும் நிறுவனத்தை 2018-ல் முனைவர். வ.ராஜா, M.B.A.,DBE.,Phd., அவர்கள் நிறுவினார்.

Services

pexels-photo-2696064-2696064.jpg

Cook

சமையல்

Home Care

வீட்டு பராமரிப்பு

gd82287a9d9a8fea8f334559a738be6b9afa51edb21375f867030615d9721f72edc6b50284f99d6816f50ed048e4c1e599ca55773db513aba182a5584ecc5ffb8_1280-4100420.jpg

Baby care

குழந்தை பராமரிப்பு

Patient care

நோயாளி பராமரிப்பு

Training /Activities

சேலம், சோனா பொறியியல் கல்லூரியின் வணிக மேலாண்மை துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு “இன்றைய சூழலில் வேலைவாய்ப்பினை பெறவேண்டிய தகுதிகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



தருமபுரி தீபா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு “வெற்றித்தரும் வியாபார உத்திகள்” என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்.
100

Employees

100

happy Customers